Posts

Showing posts from March, 2014

Kushboo Beats

Image
  : நக்மா இடத்தில் நான் இருந்திருந்தால், முத்தமிட வந்த நபரை அப்படியே, அதே இடத்தில் அடித்திருப்பேன் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.    நடிகை நக்மா காங்கிரஸ் கட்சி சார்பில் மீ்ரட் தொகுதியில் லோக்சபாதேர்தலில் போட்டியிடுகிறார். சமீபத்தில் அவர் உ.பி. மாநிலத்தில் தனது தொகுதியில் பிரசாரம் செய்யச் சென்றபோது அவரது கட்சியைச் சேர்ந்த வயதான ஒரு எம்.எல்.ஏ, நக்மா முகத்தை இழுத்துப் பிடித்து கன்னத்துக்கு அருகே போனதால் சலசலப்பு ஏற்பட்டது. அந்த எம்.எல்.ஏவின் கையை நக்மா வேகமாக தட்டி விட்டு தனது பிரசார வாகனத்திற்குப் போனார். பின்னர் இதுகுறித்து அவர் கூறுகையில், இதெல்லாம் ஒரு பெரிய விஷயமில்லை என்று விளக்கியிருந்தார்.

Provebs

PROVERB * வெளியே வருவதற்கு வழியைத் தெரிந்துகொண்டு உள்ளே செல். -அரேபியா * ஆயிரம் உபதேசங்களைவிட ஓர் அனுபவம் பாடம் கற்பிக்கும். -துருக்கி * உனக்காகப் பொய் சொல்பவன், உனக்கு எதிராகவும் சொல்வான். -அமெரிக்கா * எது நன்மை என்பது அதை இழந்தால்தான் தெரியும். -ஸ்பெயின் * சிரிக்கும் நேரத்தில் எல்லாம் ஓர் ஆணி உங்கள் சவப்பெட்டியில் இருந்து நீக்கப்படுகிறது. -இத்தாலி * ஒரு திறமைசாலியின் பின்னணியில் பல திறமைசாலிகளின் உழைப்பு உள்ளது. -சீனா * ஆத்திரத்தில் கத்துபவர்களுக்குச் சரியான பதிலடி நாம் மௌனமாக இருப்பதே. -ஜெர்மனி * தூக்கி எறிகிற குதிரையைவிடச் சுமக்கிற கழுதை மேல். -ருமேனியா * அதிர்ஷ்டம் செய்தவர்க்குத்தான் பிறக்கும் முதல் குழந்தை பெண்ணாக இருக்கும். -போர்ச்சுக்கல் * அன்புக்கு உற்பத்தி ஸ்தானம் அன்னை. -ஆப்பிரிக்கா

baahubali movie

Image

kuzhanthai valarpu

Image
நாம் பலரும் நினைப்பது போல் குழந்தை வளர்ப்பு என்பது குழந்தைக்கு நேரம் தவறாமல் பால் கொடுப்பது, குழந்தைக்கு நோய் வராமல் பார்த்துக் கொள்வது மட்டுமே அல்ல. இதையும் தாண்டி இன்னும் பல. மேலே சொன்ன நேரம் தவறாமல் பால் கொடுப்பது, குழந்தையின் அழுகையரிந்து மருத்துவரின் உதவியை நாடுவது என்பது போன்ற செயல்களை நாம் தான் (ஒரு தாய் தான்) செய்ய வேண்டும் என்பது அல்ல. தாய் ஸ்தானத்திலிருந்து குழந்தையின் பாட்டியோ அல்லது வேலைக்கார பெண்ணோ கூட செய்யலாம். ஆனால் குழந்தை வளர்ப்பு என்பது குழந்தையின் அறிவைத் தூண்டுவது, குழந்தையின் நன்னடத்தைக்கு வழி வகுப்பது, குழந்தையின் தன்னபிக்கையை வளர்ப்பது என்பது போன்று பல விழயங்கள் அடங்கியவை. குழந்தை வளர்ப்பு என்பது நாம் நினைப்பது போல் குழந்தை பிறந்தவுடன் தொடங்குவது அல்ல அது குழந்தை கருவுட்ரதில் இருந்து ஆரம்பிக்கப் படுகிறது. மருத்துவரின் பரிந்துரைப்படி நாம் நேரம் தவறாமல் உணவு உண்பது முதல் தேவைப்படின் சத்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வது தொடங்கி அனைத்தும் இதில் அடக்கம். குழந்தை வளர்ப்பு என்பது ஒரு தவம். அதை நாம் சரியாக செய்தால் நம் சந்ததியினர் நலமாக இருப்பர். இதில் நம்மை வ

soundarya actress

Image

Vijayakanth

Image