Posts

பார்ட்டி ஹீரோயின்

Image
அந்த யோகா நடிகை, நடிக்க வந்த புதிதில் பார்ட்டியே கதி என்று இருப்பாராம். பிறகு தமிழ், தெலுங்கில் பிசியானதும் பார்ட்டியை குறைத்து வேலையில் கவனம் செலுத்தினார். இடையில் கொஞ்ச காலம் ஆன்மிகத்தை நாடியிருந்தவர், இப்போது மீண்டும் பார்ட்டியில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டாராம். அவருடைய பழைய தோழிகளுடன் பெங்களூர், ஐதராபாத் நட்சத்திர ஓட்டல்களில் அவரை காண முடிவதாகச் சொல்கிறார்கள். 

இரண்டு ஹீரோயின்கள் உள்ள படமா? தெறித்து ஓடும் நடிகை

Image
திவ்யமான நடிகைக்கு வரவர இரண்டு ஹீரோயின் கதையம்சம் உள்ள படங்கள்தான் தேடி வருகிறதாம். இப்பொழுது அவர் நடித்துக் கொண்டிருக்கும் ஒன்றிரண்டு படத்தை தவிர மற்ற படங்களில் எல்லாம் இரண்டு ஹீரோயின்களில் ஒரு ஹீரோயினாகத்தான் நடித்து வருகிறாராம். இரண்டு ஹீரோயின் கதையம்சம் உள்ள படங்களில் தனது கதாபாத்திரம் நன்றாக இருப்பதால்தான் ஒத்துக்கொண்டதாக கூறும் நடிகை, இனிமேலும் இப்படி நடித்துக் கொண்டிருந்தால் தன்னை சோலாவாக நடிக்க வைக்க யாரும் வரமாட்டார்கள் என முடிவு செய்து, இனிமேல் இரண்டு ஹீரோயின்கள் கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளாராம். அவரது இந்த முடிவு வாய்ப்புகளை அவருக்கு தேடித் தருமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.  

கடி ஜோக்

Image
கடி ஜோக் மனைவி:- மாமூ! நம்ம வீட்ல "எலி" தொல்லை ரொம்பவே அதிகமாயிடிச்சு! கணவன்:- குட்டிம்மா! எதை வெச்சு அப்படி சொல்ற..? மனைவி:- நேற்று ராத்திரி 12 மணி போல இருக்கும், நம்ம அறைக்குள்ள கரக் மொரக்குன்னு எலி கரம்பற மாதிரி சத்தம் கேட்டுச்சு! கணவன்:- ஓ, அதுவா! நான் நைட்ல 'பிஸ்கெட்' சாப்பிட்ட சத்தம்தான் அது! மனைவி:- என்ன சொல்றீங்க! நைட் ஃபுல் கட்டு கட்டிக்கிட்டுத்தானே படுத்தீங்க மாமூ..., அதுக்குள்ள என்ன பசி? கணவன்:- அதுக்கில்ல குட்டிம்மா! போன வாரம் வாங்கிட்டு வந்த பிஸ்கெட்டுக்கு இன்னையோட "எக்ஸ்பெயரி டேட்" முடியுது! அதான் 12 மணி ஆகறதுக்குள்ள சாப்பிட்டு முடிச்சேன்!      

பிக்கப் நடிகருக்கு நோ சொன்ன முன்னாள் காதலி!

Image
இப்போது இயக்குநருடன் சேர்ந்து வசிக்கும் சர்ச்சை நாயகி இதற்கு முன் க்ளோஸாக இருந்தது பிரியாணி நடிகருடன். பிக்கப் பண்ணுவதில் கில்லாடியான அவர் வீட்டில் பிரியாணி போட்டே நடிகைகளை கவிழ்த்து விடுவார். சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேல் நகமும் சதையுமுமாக இருந்த இந்த நெருக்கம், நடிகர் அருந்ததியுடன் க்ளோஸ் ஆனதும் முடிவுக்கு வந்தது. இந்த பக்கம் நடிகையும் இயக்குநருடன் நெருக்கமாகி விட்டார்.      style="display:block"      data-ad-client="ca-pub-5902434669745612"      data-ad-slot="8526282083"      data-ad-format="auto"> தன் கேரியரில் டாப்பில் இருக்கும் நடிகை தன்னுடன் நடித்தால் சரிந்திருக்கும் தன் கேரியர் மீண்டும் மேலே வரலாம் என்ற யோசனையில் அடுத்த படத்தில் ஜோடி போடலாமா? எனக் கேட்டிருக்கிறார். ஆனால் நடிகையோ முடியாது என கறாராகச் சொல்லிவிட்டாராம். இதனால் நடிகை மீது செம கடுப்பில் இருக்கிறார் பிக்கப்! 

2020-ஆம் ஆண்டுக்குள் 73 கோடி மக்களிடம் இணையதளம் வசதியிருக்கும்

Image
INTERNET  இணையதளம் பயன்படுத்து பவர்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக உயரும் என்று ஆய்வு தெரிவிக்கிறது. குறிப்பாக இந்தி யாவில் 2020 ஆம் ஆண்டுக்குள் 73 கோடி பேர் இணையதளம் பயன் படுத்துவார்கள் என்று கூறியுள்ளது. இணையதளம் பயன்படுத்து பவர்களின் எண்ணிக்கை கிராமப் புறங்களிலும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் இணையதளம் பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை 2020-ம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக உயரும் என்று நாஸ்காம் மற்றும் அக்கமய் டெக்னாலஜீஸ் மேற்கொண்ட ‘இந்தியாவின் இணையதள எதிர்காலம்’ என்கிற ஆய்வில் தெரியவந்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் 35 கோடி பயனாளிகளாக இருந்த எண்ணிக்கை 2020-ம் ஆண்டுக்குள் 73 கோடியாக அதிகரிக்கும் என்று அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. இணையதளம் பயன்படுத்துவதில் சீனாவுக்கு அடுத்து இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் இணையதள சந்தை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. புது பயனர்களில் 75 சதவீதம் பேர் கிராமப்புற பயனாளிகளாக இருப்பார்கள். முக்கியமாக பெரும் பாலான புதிய பயனாளிகளில் பிராந்திய மொழியில் தகவல்களை பெறுவார்கள் என்றும் அந்த ஆய்வு விளக்கியுள்ளது. இந்தியாவின

கபாலிடா, வெறும் ரூ.1.986 தான்டா: ரஜினியால் கல்லா கட்டிய சிங்கப்பூர் நிறுவனம்

Image
Kabali சிங்கப்பூர்: சிங்கப்பூரை சேர்ந்த புதிய நிறுவனம் ஒன்று கபாலி பொம்மை விற்று நல்ல பணம் பார்த்துள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த இந்திய வம்சாவளியினர் 5 பேர் சேர்ந்து துவங்கிய நிறுவனம் கார்பன் காப்பி கலெக்டிபிளிஸ். இந்த நிறுவனத்துடன் கபாலி பட விளம்பரத்திற்காக கை கோர்த்தார் தயாரிப்பாளர் தாணு. அதன்படி அந்நிறுவனம் கபாலி படத்தில் வரும் கபாலீஸ்வரன் கதபாத்திரம் அதாங்க ரஜினியின் உருவ பொம்மைகளை செய்து விற்பனை செய்தது. அந்நிறுவனம் 40 ஆயிரம் பொம்மைகளை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் 85 சதவீத பொம்மைகள் விற்றுவிட்டன. 16.5 செ.மீ. உயரமுள்ள கபாலி பொம்மையின் எடை 300 கிராம். அதன் விலை ரூ. 1,986 ஆகும். கபாலி படம் மட்டும் கல்லாகட்டவில்லை. கபாலி பொம்மையை விற்று இந்த நிறுவனமும் கல்லாகட்டியுள்ளது. கபாலி பொம்மை விற்பனை ஜூன் மாதம் இரண்டாம் வாரம் துவங்கியது. கபாலி பொம்மையை இந்தியாவில் அமேசான் நிறுவனம் விற்பனை செய்தது. மலேசியாவில் மதுரா ஸ்டோர்ஸ் கபாலி பொம்மை விற்பனையை கவனித்தது. அந்த நிறுவனம் முதன்முதலாக பாட்ஷா படத்தில் வரும் மாணிக் பாட்ஷாவின் கதாபாத்திர பொம்மையை செய்து விற்பனை செய்தது என்பது

குளிர்காலத்தில் ஏன் நோய்கள் தாக்குகின்றன?

Image
உடலின் செயல் கடிகாரம் என்பது உடலின் செல்களில் தொடங்கி, பாகங்கள் வரை ஒரு சுழற்சியில் காலம் தவறாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கும். நமது சுவற்றில் தொங்கவிட்டிருக்கும் கடிகாரம் போலவே. எப்போது கிருமிகள் நமது செல்களை தாக்குகின்றதோ, அப்போது இந்த சுழற்சியில் பாதிப்பு ஏற்படும். விளைவு உடல் நலம் சரியில்லாமல் போகும். கிருமிகள் எந்த சமயத்தில் மிக அதிகமாக பெருகும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை நடத்தினர். இதில் ஒரு நாளின் இறுதியை விட , காலையில்தான் கிருமிகள் பல மடங்கு வேகமாக பெருகும் என ஆய்வின் இறுதியில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்விற்காக சோதனை எலிகளிடம் பரிசோதனை செய்தார்கள். எலிகளுக்கு ஹெர்ப்ஸ் வைரஸ் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் கிருமிகளை உடலுக்குள் செலுத்தினர். பின்னர் அவைகளை கண்காணித்த போது. காலையில் இந்த வைரஸ் கிருமிகள் அதிக அளவில் பெருகியிருப்பது தெரியவந்துள்ளது. மாலை மற்றும் இரவுகளில் அவை பெருகவில்லை.ஆனால் நோயின் தீவிரத்தை பரவும் active phase நிலையில் இருந்திருக்கின்றன். மறு நாள் காலையில் இன்னும் பல மடங்கு அதிகம் பெருகுகின்றன. இரவுகளில் நைட் ஷி