Posts

சூர்யா-சமந்தாவின் '24' படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர்?

Image
     style="display:block"      data-ad-client="ca-pub-5902434669745612"      data-ad-slot="8500251681"      data-ad-format="auto"> சென்னை: சூர்யா-சமந்தாவின் '24' படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூர்யா, சமந்தா, நித்யாமேனன், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் '24'. விக்ரம் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கிறது. ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும், ஈரோஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறது. தணிக்கைக் குழுவினர் இப்படத்திற்கு குடும்பத்துடன் பார்க்கும் வகையில் 'யூ' சான்றிதழை வழங்கியுள்ளனர்.இந்நிலையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அவர் யாரென்ற விவரங்களை படக்குழுவினர் வெளியிடாமல் சஸ்பென்ஸாக வைத்துள்ளனர். இதனால் அந்த கிரிக்கெட் வீரர் யார்? என்பதை அறிந்து கொள்ளும்

kabali

Image
     style="display:inline-block;width:336px;height:280px"      data-ad-client="ca-pub-5902434669745612"      data-ad-slot="1256186487">      style="display:inline-block;width:336px;height:280px"      data-ad-client="ca-pub-5902434669745612"      data-ad-slot="1256186487">

Ramya Nambeesan

Image
     style="display:inline-block;width:300px;height:250px"      data-ad-client="ca-pub-5902434669745612"      data-ad-slot="4349253680">      style="display:inline-block;width:300px;height:250px"      data-ad-client="ca-pub-5902434669745612"      data-ad-slot="4349253680">

Keerthi Suresh

Image

Apple CEO

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் சம்பளம் கடந்த 2015-ம் ஆண்டில் 11.5 சதவீதம் உயர்ந்து 1.03 கோடி டாலராக இருக்கிறது. ஆனால் தலைமை நிதி அதிகாரி லூகா மெஸ்ட்ரி-யின் சம்பளம் 81 சதவீதம் உயர்ந்து 2.53 கோடி டாலராக இருக்கிறது. குக் தலைமையில் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை கடந்த ஆண்டு சிறப்பாக இருந்தது. 2011-ம் ஆண்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார். இவர் வசம் 31 லட்சம் ஆப்பிள் நிறுவனப் பங்குகள் உள்ளன. இதன் தற்போதைய மதிப்பு சுமார் 31 கோடி டாலர்கள். குறிப்பாக ஆப்பிள் 6 மற்றும் 6எஸ் ஆகியவை சீனாவில் நன்றாக விற்பனையானது. ஆனால் கடந்த ஆண்டு ஆப்பிள் பங்குகள் 4.6 சதவீதம் அளவுக்கு சரிந்தன. சர்வதேச மந்த நிலைக்கு பிறகு ஆப்பிள் பங்குகள் எதிர்மறை வருமானம் கொடுத்த ஆண்டு இதுதான் .

Oviya Helan

Image
     style="display:inline-block;width:336px;height:280px"      data-ad-client="ca-pub-5902434669745612"      data-ad-slot="1256186487">      style="display:inline-block;width:336px;height:280px"      data-ad-client="ca-pub-5902434669745612"      data-ad-slot="1256186487">

Bhavana Actree

Image